நீதிமொழி 31:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. Viz kapitola |