Online Bible

- Reklamy -




நீதிமொழி 25:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.

Viz kapitola kopírovat




நீதிமொழி 25:21

Následuj nás:

Reklamy


Reklamy