Online Bible

- Reklamy -




நீதிமொழி 25:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:

Viz kapitola kopírovat




நீதிமொழி 25:1

Následuj nás:

Reklamy


Reklamy