Online Bible

- Reklamy -




நீதிமொழி 24:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

Viz kapitola kopírovat




நீதிமொழி 24:13

Následuj nás:

Reklamy


Reklamy