Online Bible

- Reklamy -




நீதிமொழி 23:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே;

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

Viz kapitola kopírovat




நீதிமொழி 23:6

Následuj nás:

Reklamy


Reklamy