Online Bible

- Reklamy -




நீதிமொழி 23:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

33 மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

Viz kapitola kopírovat




நீதிமொழி 23:33

Následuj nás:

Reklamy


Reklamy