நீதிமொழி 23:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. Viz kapitolaபரிசுத்த பைபிள்27 வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. Viz kapitola |