நீதிமொழி 23:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். Viz kapitola |