Online Bible

- Reklamy -




நீதிமொழி 18:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

Viz kapitola kopírovat




நீதிமொழி 18:3

Následuj nás:

Reklamy


Reklamy