நீதிமொழி 16:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும். Viz kapitola |