நீதிமொழி 12:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அப்பாதையில் மரணம் இல்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 நீ சரியாக வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கையை அடைவாய். அதுவே என்றென்றும் வாழ்வதற்குரிய வாழ்வாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. Viz kapitola |