நீதிமொழி 10:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக்கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக்கொண்டுவரும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். Viz kapitola |