பிலிப்பியர் 1:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே கனிவான அன்போடு உங்கள் எல்லோரையும் காண நான் எவ்வளவு ஆவலாக இருக்கின்றேன் என்பதற்கு இறைவனே சாட்சியாயிருக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. Viz kapitola |