பிலிப்பியர் 1:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 ஆனாலும் உங்களுக்காக நான் இந்த உடலில் இருப்பது அதைவிட மிகவும் அவசியமாக இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். Viz kapitola |