எண்ணாகமம் 33:50 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகேயுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயுடன் பேசினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி: Viz kapitolaபரிசுத்த பைபிள்50 அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: Viz kapitola |