எண்ணாகமம் 33:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள். Viz kapitola |