எண்ணாகமம் 33:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். Viz kapitola |