எண்ணாகமம் 32:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆகிய நாடுகளை யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினார். அந்த நாடுகள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானவை. உங்கள் அடியாரான எங்களிடம் வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு. Viz kapitola |