எண்ணாகமம் 31:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. Viz kapitola |