எண்ணாகமம் 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 ஆரோனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தனர். நாதாப் முதல் குமாரன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. Viz kapitola |