Online Bible

- Reklamy -




எண்ணாகமம் 26:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

40 ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும், நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

40 பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

40 போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஆரேது-ஆரேதியரின் குடும்பம், நாகமான்-நாகமானியரின் குடும்பம்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

40 பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.

Viz kapitola kopírovat




எண்ணாகமம் 26:40

Následuj nás:

Reklamy


Reklamy