Online Bible

- Reklamy -




எண்ணாகமம் 26:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 வம்சம் வம்சமாக பென்யமீன் சந்ததிகளாவன: பேலாவின் மூலமாக பேலாவிய வம்சமும், அஸ்பேலின் மூலமாக அஸ்பேலின் வம்சமும், அகிராமின் மூலமாக அகிராமிய வம்சமும் வந்தன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

38 பென்யமீனின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: பேலா-பேலாவியரின் குடும்பம், அஸ்பேல்-அஸ்பேலியரின் குடும்பம், அகிராம்-அகிராமியரின் குடும்பம்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும்,

Viz kapitola kopírovat




எண்ணாகமம் 26:38

Následuj nás:

Reklamy


Reklamy