எண்ணாகமம் 24:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 பின்பு அவன் தன் இறைவாக்கை உரைத்துச் சொன்னதாவது: “பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு, தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, Viz kapitolaபரிசுத்த பைபிள்15 பிறகு பிலேயாம் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: “பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லும் செய்தி இது. நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, Viz kapitola |