எண்ணாகமம் 2:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். Viz kapitola |