எண்ணாகமம் 14:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 ஆனால் உங்களுக்கோவென்றால், உங்கள் உடல்கள் இப்பாலைவனத்திலேயே விழும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும். Viz kapitolaபரிசுத்த பைபிள்32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். Viz kapitola |