எண்ணாகமம் 10:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் குமாரனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான். Viz kapitola |