மாற்கு 9:47 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)47 un kaɹn unaku iɹdar̄al uɹndākināl, adhai piɹdungi pōɹdu, nī iraɹndu kaɹnnuɹdaiyavanāi naraha akiniyilē thaɹllapaɹduvadhai pārkilum, otrai kaɹnnanāi dhēvan uɹdaiya rājyathil piravēsipadhu unaku nalamā yirukum. Viz kapitolaபரிசுத்த பைபிள்47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 உனது கண் உன்னைப் பாவம் செய்யப் பண்ணினால் அதைத் தோண்டி எடுத்து விடு. நீ இரண்டு கண்களுடன் நரகத்திற்குள் எறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் இறையரசுக்குள் போவது உனக்குச் சிறந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். Viz kapitola |