மாற்கு 9:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)40 namaku virōdhamā yirādhavan namadhu paɹj̄athil irukir̄ān. Viz kapitolaபரிசுத்த பைபிள்40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன் நமக்குச் சார்பாகவே இருக்கின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். Viz kapitola |