மாற்கு 9:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 adhatku iyēsu: ‘avanai thaɹduka vēɹndām; en nāmathinālē atpudhan jeihir̄avan eɹlidhāi ennai kur̄ithu thīngu solla māɹtān. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 இயேசு அவர்களிடம், “அவனைத் தடுக்க வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கின்றவன், விரைவாக என்னைக் குறித்து தீமையாய்ப் பேச மாட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். Viz kapitola |