Online Bible

- Reklamy -




மாற்கு 9:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

34 adhatku avarhaɹl pēsāmal irundhārhaɹl; ēnenil avarhaɹl thangaɹlukuɹllē evan periyavan endru vaɹiyil dharkam baɹnninārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34 ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 அவர்கள் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்கள்; ஏனெனில், தங்களில் யார் பெரியவன் என்று வழியிலே அவர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 9:34

Následuj nás:

Reklamy


Reklamy