Online Bible

- Reklamy -




மாற்கு 9:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

24 uɹdanē piɹllaiyin thahapan: ‘visuvāsikir̄ēn āɹndavarē, en avisuvāsam nīngumbaɹdi udhavi seiyum,’ endru kaɹnnīrōɹdē sathamiɹtu j̄onnān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்றான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.

Viz kapitola kopírovat




மாற்கு 9:24

Následuj nás:

Reklamy


Reklamy