மாற்கு 9:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 iyēsu avanai nōki: ‘nī visuvāsika kūɹdumānāl āhum, visuvāsikir̄avanuku ellām kūɹdum,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அதற்கு இயேசு, “உங்களால் முடியுமா, என்று கேட்கின்றாயா? விசுவாசிக்கின்றவனுக்கு எல்லாம் சாத்தியமே” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். Viz kapitola |