Online Bible

- Reklamy -




மாற்கு 9:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

20 avanai avariɹdathil koɹnduvandhārhaɹl. avarai kaɹndavuɹdanē, andha āvi avanai alaikaɹithadhu; avan tharaiyilē viɹundhu, nuraidhaɹlli puraɹndān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்தத் தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்கியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை தள்ளியது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

Viz kapitola kopírovat




மாற்கு 9:20

Následuj nás:

Reklamy


Reklamy