மாற்கு 9:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 avar vēdhabāraharai nōki: ‘nīngaɹl ivarhaɹlōɹdē ennathai kur̄ithu tharkam baɹnnuhir̄īrhaɹl?’ endru kēɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி இவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். Viz kapitola |