மாற்கு 9:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 ‘ānālum eliyā vandhāyitru, avanai kur̄ithu eɹudhiyirukir̄a pirahāram thangaɹluku iɹshtamānabaɹdi avanuku j̄eidhārhaɹl endru, ungaɹluku j̄olluhir̄ēn,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா வந்துவிட்டான். அவனைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே அவர்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitola |