மாற்கு 9:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 yendru avariɹdathil kēɹtārhaɹl. avar piradhiyutharamāha: ‘eliyā mundhi vandhu ellāvatraiyum sīrpaɹduthuvadhu meidhān; allāmalum, manushahumāran pala pāɹduhaɹl paɹtu, avamadhikapaɹduvār endru, avarai kur̄ithu eɹudhi yirukir̄adhē adhu epaɹdi?’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து எல்லாவற்றையும் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மனுமகன் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பது ஏன்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். Viz kapitola |