மாற்கு 8:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 sāpiɹtavarhaɹl ēr̄akur̄aiya nālāyiram bērāyirundhārhaɹl. pinbu avar avarhaɹlai anupiviɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். Viz kapitola |