Online Bible

- Reklamy -




மாற்கு 8:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

8 avarhaɹl sāpiɹtu dhirupthi yaɹdaindhārhaɹl. mīdhiyana thuɹnikaihaɹlai yēɹu kūɹdai nir̄aiya yeɹduthārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். பின்பு மீதியான அப்பத் துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:8

Následuj nás:

Reklamy


Reklamy