மாற்கு 8:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 sila sir̄u mīngaɹlum avarhaɹl iɹdathil irundhadhu; avar avaihaɹlaiyum āsīrvadhithu avarhaɹluku par̄imār̄umbaɹdi j̄onnār. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அவர்களிடம் சில சிறிய மீன்களும் இருந்தன; அவற்றுக்காகவும் அவர் நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி சீடர்களுக்குச் சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். Viz kapitola |