மாற்கு 8:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)4 adhatka avaruɹdaiya sīsharhaɹl: ‘indha vanāndharathilē oruvan engēyirundhu apangaɹlai koɹnduvandhu ithanai pērhaɹlai thirupthiyākakūɹdum?’ endrārhāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அதற்கு அவருடைய சீடர்கள், “ஒருவரால் இந்த ஒதுக்குப்புறமான இடத்திலே இவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். Viz kapitola |