மாற்கு 8:36 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)36 manushan ulaham muɹuvadhaiyum ādhāyapaɹduthikoɹndālum than jīvanai naɹshta paɹduthināl avanuku lābam enna? Viz kapitolaபரிசுத்த பைபிள்36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனால் அதனால் அவனுக்கு நன்மை என்ன? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? Viz kapitola |