மாற்கு 8:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 இயேசு இவற்றை ஒளிவுமறைவின்றி சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 indha vārthaiyai avar thārāɹlamāha j̄onnār. apoɹudhu pēdhuru avarai thaniyē aɹaithukōɹndubōi, avarai kaɹdindhukoɹlla thoɹdanginān. Viz kapitolaபரிசுத்த பைபிள்32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை. பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 இதையெல்லாம் இயேசு வெளிப்படையாகவே சொன்னார். அப்போது, பேதுரு அவரை தனியே அழைத்துக்கொண்டு போய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். Viz kapitola |