மாற்கு 8:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 apoɹudhu avar: ‘nīngaɹl ennai yār endru solluhir̄īrhaɹl?’ endru kēɹtār pēdhuru piradhiyutharamāha; ‘nīr kir̄isthu’ endrān. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அதற்கு அவர், “அப்படியானால், நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் மேசியா” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். Viz kapitola |