மாற்கு 8:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 ‘ēɹu,’ endrārhaɹl. ‘apaɹdiyānāl ningaɹl uɹnarādhirukir̄adhu epaɹdi?’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் இன்னுமா விளங்கிக்கொள்ளவில்லை?” என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். Viz kapitola |