மாற்கு 8:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 ungaɹluku kaɹngaɹl irundhum kāɹnādhirukir̄īrhaɹlā? kādhuhaɹl irundhum kēɹlādhirukir̄īrhaɹlā? Viz kapitolaபரிசுத்த பைபிள்18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 நீங்கள் கண்கள் இருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? Viz kapitola |