மாற்கு 8:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 uɹdanē avar thammuɹdaiya sīsharōɹdēhūɹda paɹdavil ēr̄i, dhalmanūthāvin ellaihaɹlil vandhār. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 தமது சீடர்களுடனே படகில் ஏறி தல்மனூத்தா பிரதேசத்திற்குச் சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். Viz kapitola |