மாற்கு 8:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அந்நாட்களில், மக்கள் மீண்டும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தார்கள். அப்பொழுது சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இல்லாதிருந்ததினால், இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 andha nāɹtkaɹlilē thiraɹlāna janangaɹl kūɹdivandhirukaiyil, avarhaɹl sāpiɹduhir̄adhatku ondrum illādha bōdhu, iyēsu thammuɹdaiya sīsharai aɹaithu: Viz kapitolaபரிசுத்த பைபிள்1 மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அந்நாட்களில், மக்கள் திரும்பவும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபோது அவர்களிடம் உண்பதற்கு ஒன்றுமில்லாதிருந்தது. அதனால் இயேசு தமது சீடர்களைத் தம்மிடமாய் அழைத்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: Viz kapitola |