மாற்கு 7:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 avaɹl than vīɹtuku vandhaboɹudhu, pisāsu pōiviɹtadhaiyum, than mahaɹl kaɹtilil paɹduthirukir̄adhum kaɹndāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 அப்படியே அவள் வீட்டிற்குப் போய் தனது பிள்ளை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். Viz kapitola |