மாற்கு 7:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அப்பொழுது இயேசு அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 apoɹudhu avar: ‘nī sonna andha vārthaiyi nimitham pōhalām; pisāsu un mahaɹlai viɹtu nīngipōyitru’, endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அப்போது அவர் அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பேய் உன் மகளைவிட்டுச் சென்றுவிட்டது” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். Viz kapitola |