மாற்கு 7:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே, ஆனால் மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 adhatku avaɹl: ‘meithān, āɹndavarē, āhilum, mējaiyin kīɹirukum nāikuɹtihaɹl piɹllaihaɹl sindhuhir̄a thuɹnikaihaɹlai thinnumē,’ endrāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆயினும் மேசையின் கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். Viz kapitola |